"எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை ஆள வந்த முதல் ஹிந்து ஆட்சியாளர்" என்று ராஜ்நாத்சிங்கோ இல்லை இறந்து போன அசோக் சிங்காலோ, யாரோ ஒருவர் சொன்னாரே, அப்படியென்றால் இதற்கு முன்பாக பாரதீய ஜனதா கட்சி சார்பாக பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் "ஹிந்து" கிடையாதா?
ஒருவேளை அவர் பெயரில் "பாய்" இருப்பதால் அவரை முஸ்லீம் என்று நினைத்திருப்பார்களோ?
டவுசர் பாய்ஸ் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
மோடிக்கு ஜால்ரா அடிக்கும் வேகத்தில் தன் கட்சிக்காரரையே மறந்து விட்டார்கள்.
பாவம் வாஜ்பாய்! குஜராத் கலவரத்திற்குப் பிறகு "இனி எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்வேன்" என்று சொன்னதற்காக நாட்டாமை மோடியால் ஹிந்து மதத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டு விட்டார் போல.
இவர் அடல் புகாரி வாச்சுபாய்ங்கோ, எனக்கு தெரிந்து புகாரி பாய் எல்லாம் இந்துக்கள் பெயரில் வைத்துகொள்வது இல்லிங்கோ. இந்த டவுசர் பான்டிங்க தொல்லை தாங்கலைப்பா......இப்பவே தலை சுத்துதே இன்னமும் மிச்ச காலம் எப்படி ஓட போகுதோ.....
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஆஹா....
ReplyDeleteGood Question. Why No answer from trouser boys?
ReplyDelete