ஆம். நிஜமாகத்தான். வேலூரில் ஐந்தாறு பேனர்கள். அதிமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சரும் இதர பிறரும் வைத்த பேனர்கள்.
அதிலே இதய தெய்வம், தங்கத்தாரகை, நிரந்தரப் பொதுச்செயலாளர், நிரந்தர முதல்வர், புரட்சித்தலைவி அம்மா பொற்பாதங்களை வணங்கி என்ற டெம்ப்ளேட் வாசகங்கள் கிடையாது. ஏன் ஜெ வின் படமே கிடையாது.
ஆன் அவை எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி செலுத்தும் பேனர்கள். அவற்றில் எம்.ஜி.ஆர் படம் மட்டுமே இருந்தது.
என்னாயிற்று அதிமுகவிற்கு?
எப்படி நடக்கிறது இந்த அதிசயம்?
ஸ்டிக்கர் ஒட்டிகளா இவர்கள் என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்களே?
அதே போல் அணையை திறக்க நான் உத்தரவிட்டேன் என்பது மாறி அணையிலிருந்து நீர் திறப்பு என அறிவிப்பு என்று வருகிறது என்பதையும் நோட் யுவர் ஆனர்
ReplyDeleteநம்ப முடியவில்லை தான். ஸ்டிக்கர் ஒட்டிகளுக்கு என்னாச்சு!
ReplyDeleteதேர்தல் வருகிறதல்லவா
ReplyDelete