Friday, December 4, 2015

போட்டோஷாப்பின்றி மோடிக்கு மூச்சேது?



இந்த படத்திற்கு விளக்கமும் வேண்டுமோ?

இந்த பிழைப்பிற்கு ................................................. (நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்)

6 comments:

  1. இந்தப் பேரிடரிலும் உங்கள் அரசியல் நஞ்சைப் பரப்புகிறீர்கள். யாருக்காவது கொஞ்சமேனும் உதவி செய்யலாமே நண்பா..! உங்களுக்கு மோடி, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள் எவ்வளவோ தேவலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, கருத்து கந்தசாமி, நாங்கள் செய்கிற வேலைகளை விளம்பரமில்லாமல் செய்து கொண்டுதான் இருக்கிறோம். அரசியல் நச்சை பரப்பும் மோடிக்கு காவடி தூக்குவது இன்னும் மோசமான செயல்

      Delete
  2. I don't see any difference. Both taken in different angle. What's the photoshop work on this?

    ReplyDelete
  3. இந்த போட்டோ ஷாப் வேலை ஊர்ஜிதபடுத்தப்பட்ட ஒன்று, இவர்களது தில்லுமுல்லு வேலைகள் எல்லோருக்கும் தெரியும், சந்தேகமே இல்லை.

    ReplyDelete