புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு தக்சஷீலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளதாம்.
பல்கலைக்கழகத்தின் பெயரைப் பார்த்ததும் நான் ஏதோ பஞ்சாப் தக்சஷீலா வில் உள்ள பழமையான பல்கலைக்கழகமோ என்று நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை. திண்டிவனம் பக்கத்தில் ஓங்கூர் என்ற கிராமத்தில் 2019 ல் உருவாக்கப்பட்ட தனியார் சுயநிதி பல்கலைக்கழகமாம்.
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் இலக்கியவாதி என்று அவர் குண்டர் படை ஆட்கள் பீற்றிக் கொள்வார்களே, அதை நினைத்தால்தான் அச்சமாக உள்ளது.


No comments:
Post a Comment