Sunday, November 2, 2025

சங்கிகளின் நேர்மை பிடிச்சுருக்கு

 


தமிழ்நாட்டிற்கு வந்த து.ஜ, கலைஞரைப் பாராட்டி முரசொலி படிப்பேன் என்றும் சொல்லி விட்டார். அதன் அரசியல் என்னவோ?



ஆனால் பாவம் சங்கிகளால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சக கலவர சங்கியாக இருந்தாகும் து.ஜ வை கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள்.









தங்களுக்கு எதிரான ஒருவரை எப்படி பாராட்டலாம் என்று பொங்கியதை படித்தீர்களா?

அதிலும் ஒரு பெண்மணி, தன் ஜாதிய மேட்டிமை புத்தியோடு தோழர் தொல்.திருமாவை வேறு நிந்தனை செய்துள்ளார்.

ஆனாலும் ஒன்று யாராக இருந்தாலும் வன்மம் கக்குவது என்ற சங்கிகளின்  நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. சோனியா காந்தி பிரதமராவதை தடுப்பதில் முக்கிய பங்காற்றிய சுஷ்மா ஸ்வராஜையே கடுமையாக திட்டி அவர் மரணமடைந்த போது மகிழ்ச்சியடைந்தவர்கள் தானே சங்கிகள்!