ஒரு மாறுதலுக்கு எனக்கு வாட்ஸப்பில் ஒரு தோழர் அனுப்பிய ஒரு காமெடி காணொளியை பகிர்ந்து கொள்கிறேன்.
உப்புமாவை வெறுப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.
எனக்கு உப்புமா பிடிக்கும். சாவி எழுதிய "வாஷிங்கடனில் திருமணம்" படியுங்கள். அதில் கூறப்பட்டுள்ளது போல தயாரித்தால் உங்களுக்கும் உப்புமா பிடிக்கும்.
எங்கள் ஊரில் உப்புமாவை "உப்புமா பத்துமா" என்று தமாசாக அடைமொழியில் குறிப்பிடுவோம் .... நன்றாக கவனிக்கவும் "பத்மா" இல்லை "பத்துமா" சரியா ...>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDeleteஎத்தன பேரிடம் சாவி புத்தகம் இருக்கும் என்று நினைக்கிரீர்கள். அந்த recipe ஐ எங்களுக்கு இங்கே தராலாம் இல்ல.
ReplyDelete