Tuesday, March 3, 2020

சீனாக்காரன் வேஸ்ட்டுய்யா . . .

ஆமாம். நிஜமாகத்தான்.



"கொரானா வைரஸை போக்குவதற்கான அருமருந்து மாட்டுச்சாணம் மட்டுமே" மோடியின் பாரம்பரியத்தில் வந்த சுமன் ஹரிப்பிரியா என்ற அஸ்ஸாம் மாநில பாஜக எம்.எல்.ஏ சொல்லியுள்ளார். கேன்ஸரை குணமாக்கும் சக்தி கோமியத்துக்கு மட்டுமே உண்டு என்பதையும் அவர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

அறிவாளிகள், அறிவியலாளர்கள் நிரம்பியதல்லவா பாஜக கூடாரம்!!!!!

1 comment:

  1. நல்ல பதிவு. சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம்...!

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது வலைத் தளத்தில் இறுதியாக வெளியான ஐந்து பதிவுகள் ஐந்தும் ஐந்தும் – 03.03.2020 எனும் தலைப்பில் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete