உங்களை மாதிரிதான் அவரும் உச்சத்தில் இருந்தார். ஒரே வழக்கு, ஒரே விடுதலை. ஆளுனராகி அசத்தினாரு.
ஆனா நீங்க என்ன சாதாரண கொலை வழக்கையா டீல் செஞ்சீங்க!
ரபேல், அயோத்தி, சபரிமலை என்று உங்களால் எவ்வளவு ஆதாயம் !
இத்தனைக்கும் புரட்சிக்காரர் போலவே தோற்றமளிச்சீங்க. அங்கே இருந்து பல்டி அடிச்சதுல எப்படியெல்லாம் பேரு டேமேஜ் ஆச்சு!
அப்படி இருந்தும் வெறும் நியமன எம்.பி மட்டும்தானா?
முன்னாடியே இதெல்லாம் பேசி இருக்கனும். இப்படி ஏமாந்திட்டீங்களே சார் . . .
No comments:
Post a Comment