அனைத்து மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.
சம உரிமைக்கான போரில் உதித்தது சர்வதேச மகளிர் தினம். போராட்டப் பயணம் இன்னும் தொடர்கிறது.
இந்த நாளில் அனைவருக்கும் பல முக்கியக் கடமைகள் உள்ளது. அதிலே முக்கியமான கடமை ஒன்றாக நான் கருதுவது
"சர்வதேச மகளிர் தினத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டும் சுருக்க நினைக்கும் சிந்தனையட்டத்திலிருந்து வெளியே வருவது"
போராட்டம் என்ற தத்துவத்தையே வெறுப்பவர்கள்தான் மகளிர் தினம் என்பதை வெற்று கொண்டாட்டமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். உரிமைப் போர் என்பதை மறைக்கப்பார்க்கிறார்கள். முதலாளித்துவ ஊடகங்களும் ஊதுகுழல்களும் பல ஆண்டுகளாக இதைத்தான் செய்கிறார்கள்.
மகளிருக்கான உரிமைப் போரை முன்னெடுப்போம். மகளிர் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.
அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள்....
ReplyDeleteவலைத் திரட்டியின் புதிய புரட்சி: வலை ஓலை .
நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கொண்டாட்டம் அல்ல போராட்டம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்