Friday, March 27, 2020

திருத்திக் கொண்ட "தி ஹிந்து" திருந்தாத . . .

நேற்றைய ஹிந்து ஆங்கில இதழில் வெளியான கார்ட்டூனில் கொரோனா கிருமிக்கு இஸ்லாமியர்களின் ஆடை அணிவிக்கப் பட்டிருந்தது.

அதற்கு கண்டனக் கடிதங்கள் வந்ததும் அந்த நாளிதழ் வருத்தம் தெரிவித்து அந்த கார்ட்டூனை மாற்றி தன் இணையத்தில் வெளியிட்டது. 



எத்தனை கண்டனங்கள் தெரிவித்தும் "தின மலர்" போன்ற  திருந்தாத பல ஊடகங்கள் உள்ளது. 

அவற்றை புறக்கணிப்பது மட்டுமே ஒரே வழி


2 comments:

  1. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது திருத்திக் கொண்ட “தி ஹிந்து” திருந்தாத . . . பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> சொல்

    ReplyDelete
  2. கொரோனா கிருமிக்கு இஸ்லாமியர்களின் ஆடை அணிவிக்கப் பட்டிருந்தது என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை ... கையில் துப்பாக்கி வைத்திருப்பதையா? >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete