Friday, June 28, 2019

இந்தியா ஜெயிக்கனும் - பாகிஸ்தானியர்கள்தேசபக்தர்களே கேளுங்கள்!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் ஞாயிறன்று கிரிக்கெட் போட்டி. முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் நாசர் ஹுசேன் பாகிஸ்தானியரிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். 

இந்தப் போட்டியில் யாருக்கு உங்கள் ஆதரவு என்பதுதான் கேள்வி. 

உலகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் பாகிஸ்தானியரில் பெரும்பாலோனோர் எங்கள் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் என்று பதிலளித்திருக்கின்றனர். 

அதில் ஒருவர் நான் இந்தியாவின் மூவர்ணக் கொடி சட்டையை அணிவேன். அன்று முழுவதும் இந்திப் படப் பாடல்களை மட்டுமே கேட்பேன் என்கிறார். 

இன்னொருவர், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நான் ஆதரவு தர மாட்டேன். அண்டை நாடான இந்தியாதான் வெல்ல வேண்டும் என்கிறார். 

ஜெய் ஶ்ரீராம்!

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவு

7 comments:

 1. we are taking in the right sense of brotherhood. But the bloody cowboys think that pakisthanis afraid for our indian superman kediji

  ReplyDelete
 2. ஐயா, நீங்கள் வேணா இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும் போட்டி நடந்தால் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று பாகிஸ்தானியரிடம் கேட்டு பாருங்களேன். எங்கள் நாட்டு முஸ்லிம்கள் கூட பாகிஸ்தானுக்கும் எமது நாட்டுக்கும் (இலங்கை) போட்டி நடக்கும் போது பாகிஸ்தானுக்கு தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதனால் இலங்கை சிங்கள ரசிகர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பல தடவை மோதல்கள் நடந்திருக்கின்றன.

  பெருந்தன்மையாக இருப்பது உயர்ந்த பண்பு தான், ஆனால் கண்மூடித்தனமாக இருப்பது யாருக்கும் நல்லதில்லை!

  ReplyDelete
 3. If INDIA do not win ENGLAND there is no chance for PAKISTAN to qualify so they are supporting INDIA.... Already started blaming India by paki's, be a human understand. Since you and me do not like MODI we do not need to publish these foolish article...

  https://tamil.mykhel.com/cricket/cricket-world-cup-2019-basit-ali-claims-india-will-lose-intentionally-to-stop-pakistan-015473.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

  https://tamil.mykhel.com/cricket/cricket-world-cup-2019-basit-ali-claims-india-will-lose-intentionally-to-stop-pakistan-015473.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

  DO NOT JUMP COMRADE THAT'S WHY WE ARE NOT REALIZING COMMON MAN ISSUES and CHASING MODI Rowdies for NOTHING.

  ReplyDelete
 4. சாகுல் அமீதுJune 29, 2019 at 8:59 AM

  இவ்வளவு நல்ல மக்களோடு மூணு தடவை போர் செய்து கொடுமை செய்த காங்கிரஸோடு தமிழ்நாட்டுல நீங்க கூட்டணி வைச்சு ஜெயித்த‍து சரியா? முதல்ல எல்லா கம்யூனிஸ்டு எம்பியையும் ராஜினாமா பண்ண வைச்சு ஆட்டத்தை கலையுங்க சார்! அப்பதான் காங்கிரஸூக்கு புத்தி வரும்!

  ReplyDelete
 5. சாதாரண பாகிஸ்தான் மக்கள் இந்தியாவை வெறுக்கவில்லை என்ற எளிய உண்மையை ஏற்க முடியாத அளவில் வெறுப்புணர்வு பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை சில பின்னூட்டங்கள் சொல்கிறது

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது. நான் பாகிஸ்தானியர்களுடன் பழகியிருக்கிறேன். அவர்கள் நட்பானவர்கள்தாம். அதே சமயம் இந்தியா, இலங்கையில், இஸ்லாமிய மக்களின் ஒரு பகுதியினர், பாகிஸ்தானை அரசியல் காரணமாக ஆதரிப்பதும் உண்மைதான். விளையாட்டு என்று வரும்போது, மதத்தை நுழைப்பதும் உண்மைதான்.

   Delete
 6. Comrade !!!

  Please see the following message....Do not waste your time to argue for your stand... We are weak on this by supporting Pakistan because Muslims of minority in india

  இந்தியாவை பிடிக்காது.. ஆனா இன்னைக்கு இந்தியா ஜெயிக்கணும்.. பாக்.- வங்கதேச ரசிகர்கள் வேண்டுதல்!

  Read more at: https://tamil.mykhel.com/cricket/ind-vs-eng-cricket-world-cup-2019-pakistan-bangladesh-fans-to-support-india-015539.html

  ReplyDelete