Wednesday, June 5, 2019

இரண்டு காரணங்களுக்காக இன்று



நேற்று முன் தினம் எஸ்.பி.பி பிறந்த நாளை முன்னிட்டே போட்டிருக்க வேண்டிய பதிவு. நேரமின்மையால் முடியவில்லை. 

அதே போல ராஜா-பாலு இணைப்பை முன்னிட்டும் ஒரு பதிவை எழுத விரும்பினேன். 

அதனால் அந்த இரண்டு காரணங்களை முன்னிட்டு அவர்கள் இணைந்து அளித்த சிறப்பான பத்து பாடல்களின் காணொளி இணைப்பை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

பார்த்து ரசியுங்கள்











ஒரு நடிகருக்கு ஒரு பாடல் என்று பத்து பாடல்களை தேர்வு செய்த பின்புதான், அவர் பாடலுக்கு அவரே நடித்ததை விட்டு விட்டோமே என்பது நினைவுக்கு வந்து பதினோராவது பாடலையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

4 comments:

  1. அருமையான தேர்வு.
    எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றை சேர்த்திருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. எம்.ஜி.ஆர் படம் எதற்கும் இளையராஜா இசையமைக்கவில்லையே. இந்த தொகுப்பில் உள்ளது அனைத்துமே ராஜா இசையில் பாலு பாடியவை மட்டுமே

      Delete
    2. புரட்சித்தலைவருக்காக எஸ்.பி.பி பாடிய பாடல்களை வைத்து ஒரு தொகுப்பு போடுங்கள்

      Delete
    3. நிச்சயமாய். சனி அல்லது ஞாயிறு என்று பகிர்கிறேன்

      Delete