Saturday, June 8, 2019

போவோமா ஊர்கோலம் (இந்த மாதிரி) ?


தோழர் ஒருவர் வாட்சப்பில் அனுப்பிய காணொளி.



ஆப்கானிஸ்தானில் ஒரு பேருந்துப் பயணம்.

யாரெல்லாம் இந்த பேருந்துப் பயணத்திற்கு வரத் தயார்?


1 comment:

  1. ஆப்கான் மட்டுமல்ல ஹிமலாயா பகுதியில் கூட இதை சாதாரணமாக காணலாம்
    எழுத்தாளர் சாரு வுடன் ஒரு தடவை இமயமலை பகுதிக்கு போனோம் . அப்போது சாதாரணமாக இந்த காட்சிகளை கண்டோம்

    ReplyDelete