Tuesday, June 4, 2019

கல்வி அமைச்சராக குறுக்கு வழி



மத்திய கல்வி அமைச்சராக வேண்டுமென்றால் 

நீங்கள் 
ஒரு

அறிவாளியாக,
அறிவியலராக,
கல்வியாளராக,
பேராசியராக,
ஏன் 
ஆரம்பப் பள்ளி ஆசிரியராகக் கூட

இருக்க வேண்டிய 

அவசியம் கிடையாது.

போலிப்பட்டங்கள் இருந்தால் போதுமானது.

ஆம்

இப்போது மோடி புதிய கல்வி அமைச்சராக முடி சூட்டியிருக்கிற

ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க்

இலக்கியத்துக்காக ஒரு முனைவர் பட்டமும்
அறிவியலுக்காக இன்னொரு முனைவர் பட்டமும்

பெற்றவராம்.

ஆஹா, இரண்டு டாக்டர் பட்டங்களா என்று வியக்காதீர்.

அவருக்கு இரண்டு டாக்டர் பட்டங்களை 
அளித்ததாக சொல்லப்படுகிற

கொழும்பு திறந்தவெளி சர்வதேசப் பல்கலைக்கழகம்

என்ற பல்கலைக்கழகத்தை

சர்வதேச பல்கலைக்கழகமாகவோ 
ஏன்
உள்நாட்டு பல்கலைக்கழகமாகவோக் கூட

அங்கீகரிக்கவில்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என
இலங்கை பல்கலைக்கழக மானியக்குழு  அறிவித்துள்ளது.

போலிப்பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் பெற்றவர்தான்

இந்திய மாணவர்களின் கல்வியை நிர்ணயம் செய்யப் போகிறார்.

முந்தைய ஸ்மிர்தி இராணி அம்மையாரும் போலிப்பட்டம் கொடுத்து  கல்வி அமைச்சரானார்.

இப்போது அதே வழியில் ரமேஷ்குமார் போக்கிரியாலும்.

இப்படிப்பட்ட மோசடிப்பேர்வழிக்கெல்லாம் கல்வி அமைச்சர் பதவி கொடுத்த காரணத்தால்தான்

அந்த மனிதர்

"ஜோதிடத்தின் முன்பு அறிவியல் ஒரு தூசு"

என்று சொல்கிறார்.

இந்த அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் "மோடி வெறுப்பு" என்று ஒரு அனாமதேயம் சொம்பைத் தூக்கிக் கொண்டு ஆங்கிலத்தில் விஷத்தை கக்க வந்திடும் பாருங்கள் . . .
\

6 comments:

  1. அட்ட காசம் சார்
    மோசடியை அம்பலப்படுத்தி இருக்கீங்க
    இதே மாதிரிதான்
    தமிழ்நாட்டில் தங்களுக்கு தாங்களே ஒரு விருது கொடுத்துவிட்டு பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்ததாக திராவிட கும்பல் 60 ஆண்டுகளாக பொய் சொல்லிக்கொண்டு இருந்திருக்கின்றார்கள்

    ( இந்த கமெண்ட் வெளிவருமா ?)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?
      நீங்களும் உங்கள் வலைப்பக்கத்தில் ஆதாரத்துடன் எழுதி இணைப்பு அளிக்கவும். அங்கே வந்து கண்டிக்கிறேன்.

      Delete
  2. enda arivu ketta k.... un kalvimanthiri padippu enna enru kettal EVR kku ethukkuda varre?

    ReplyDelete
    Replies
    1. திராவிட பெருந்தகைகள் தமிழில் எழுத இனியாவது கற்றுக்கொள்ளலாமே

      Delete
  3. atleast etthanai vetham katrirukirar enpathavathu parpara sangigal solvargala? k kukal

    ReplyDelete
    Replies
    1. திராவிட பெருந்தகைகள் தமிழில் எழுத இனியாவது கற்றுக்கொள்ளலாமே

      Delete