Monday, June 3, 2019

அந்த பயம் இருக்கட்டும்




மும்மொழிக் கொள்கையை திணிப்போம் என்று சொல்லிய “புதிய தேசியக் கல்விக் கொள்கை” யின் வரைவிலிருந்து  தமிழகத்தில் இந்தி படிக்க வேண்டும் என்ற அம்சத்தை நீக்கி விட்டதாக  மத்தியரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

நல்லது.

தமிழகத்துடன் மீண்டும் மீண்டும் மோதி மூக்கை உடைத்துக் கொள்வதை இனியாவது மத்தியரசு நிறுத்திக் கொள்ளட்டும்.

எடுபிடி மூலமாக எட்டு வழிச்சாலை, ஸ்டெரிலைட் போன்றவற்றை திணிக்கும் வேலைகளையும் நிறுத்தட்டும்.

தமிழர்கள் மீதான உங்கள் பயம் தொடரட்டும்.

பிகு:

இந்தி விரும்புபவர்கள் படித்துக் கொள்ளட்டும். எந்த ஒரு மொழியையும் யாரும் இங்கே எதிர்க்கவில்லை. எங்கள் மீது வேறு மொழியையையோ, கலாச்சாரத்தையோ திணிப்பதை ஆக்கிரமிப்பாகவே கருத முடியும். அந்த ஆக்கிரமிப்பை தகர்த்தெறிய போராடுவோம்.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete