எட்டு கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
பரிசீலித்து அதில் ஆறு விண்ணப்பங்களை தள்ளுபடி
செய்து இரண்டு பேருக்கு கருணை காட்டியதாய் இன்றைய
மாலை செய்தித்தாள்கள் கூறுகின்றன.
பதவியேற்ற நாள் முதல் பிரணாப் முகர்ஜி கருணை
மனுக்களை பரிசீலித்த செய்தி மட்டும்தான் வருகின்றது.
அப்படியென்றால் ஜனாதிபதிக்கு இது மட்டும்தான்
வேலையா?
வேறு எந்த வேலையும் கிடையாதா?

All those whose petitions rejected does not deserve any mercy. They are brutal killers
ReplyDelete