Friday, November 9, 2012

இப்படி ஒரு மெரினா பீச்சை எப்பவாவது பார்த்திருக்கீங்களா ?

நிலம் என்னும் நல்லாள்,
நிலத்தால் தாக்கப் பட்ட
அந்த வேளையில்.

மெரினா கடற்கரையின்
அந்த நேரப் பொழுது

இந்த புகைப்படங்கள்
எனது அக்காவின் பையன்
லலித் குமார்
எடுத்தவை.

காமெராவும் கையுமாய்
அலைபவனுக்கு
அன்று நல்ல வேட்டை.

எப்படி உள்ளது என்று
பின்னூட்டம் போடுங்கள்

அது அவனை மேலும்
உற்சாகப்படுத்தும்


























 

10 comments:

  1. Thank you so much mama... really a great deal of encouragement and support!!! The motivation will def ensure that i excell well...:-)

    ReplyDelete
  2. படங்கள் அருமை . கொஞ்சம் vignette, saturation குறைத்துக்கொண்டால் இன்னும் மெருகேறும்.

    ReplyDelete
  3. அனைத்து படங்களும் அருமை!. ஒவ்வொரு படமும் ஒரு செய்தியைச் சொல்கிறது. கப்பல் முழுவதுமாக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  4. Really an excellent work... Pictures shows the talents and interests of the photographer Mr.Lalith... Well done!

    ReplyDelete
  5. படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  6. Adam, Anand Vinayagam, Sampath, Sairose, Madhevi

    - Thanks A Lot

    ReplyDelete
  7. Mr Anonymous

    - உன் மனசு குப்பை

    ReplyDelete
  8. Thank you everyone for your lovely feedback...
    Mr.Anand Vinayagam: I shall take that and work on it! Understand those help in showing more professionalism than the eye catching stuffs..:-)

    ReplyDelete