ஒரு இரண்டரை மணி நேரத்தால் ஜெ அரசுக்கு கிடைக்க
வேண்டிய கின்னஸ் விருது தவறி விட்டது.
நேற்று காலை ஆறு மணிக்கு போன மின்சாரம் ஒன்பது
மணிக்கு மீண்டும் வந்தது, அதன் பிறகு நேற்று இரவு
முழுவதும் கூட மின்சாரம் போகவில்லை.
இன்று காலை ஆறு மணிக்கு வழக்கம் போல மின்சாரம்
போகவில்லை. ஆஹா ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது
என்று நினைத்தால் ஆறரை மணிக்கெல்லாம் போய்விட்டது.
ஒரு ஒன்பது மணி வரைக்கும் தாக்கு பிடித்து மின்சாரம்
அளித்திருந்தால், இருபத்தி நான்கு மணி நேரம் தொடர்ந்து
மின்சாரம் அளித்தத்ற்காக அம்மாவிற்கு கின்னஸ் சாதனை
செய்த புகழ் கிடைத்திருக்கும்.
இதைப் பறித்த நத்தம் விஸ்வநாதனாரை என் செய்தால் தகும்?

No comments:
Post a Comment