Wednesday, November 14, 2012

இனி அத்வானி மச்சான், மோடி மச்சான், நமீதா மாதாக்கீ ஜெய்



முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன்.
பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும், ஆட்சியதிகாரத்திற்கு
வர வேண்டும் என்று விரும்புபவன். 

ஆனால் கவர்ச்சியை அரசியல் ஆதாயத்திற்கு 
பயன்படுத்துவதை எதிர்ப்பவன்.

அதனால்தான்  இன்றைய மாலைப் பத்திரிக்கைகளில்
 பிரதானமாக வந்த செய்தியை
தாமதமாக பார்த்ததால் அவசரம் அவசரமாக எழுதும்
பதிவு இது.

பாஜக மேடைகளில் இனி  நாம் பார்க்கப் போகும் 
காட்சிகள்.

"" ஹாய் மச்சான்ஸ், 
எல்லார்க்கும் வண்க்ம்,

மோடி மச்சான் ரொம்ப் நல்வர்
அவர்க்கும் அத்வான் மச்சான்கும்
கெமிஸ்ட்ரி  நல்லா இருக்கூ

அதனால் எங்க்ள்க்கே 
வோட் போடுன்கோ,

உங்கள்கும் கெமிஸ்ட்ரி நல்லாகும்

பை மச்சான்ஸ்.""

இல.கனேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு
மட்டும்  ஒரு அன்பான அட்வைஸ்.

கோ படம் ஞாபகம் உள்ளதா?

அந்த நடிகை பேசிய பின்பு கூட்டம் கலைந்து விடும்.
எனவே எல்லோரும் பேசிய பின்பு நமீதாவை 
பேச வையுங்கள். இல்லையென்றால் உங்களுக்கெல்லாம்
காலி நாற்காலிதான்.

பி.கு : புடவை கட்டிய நமீதா படத்தை கண்டுபிடிப்பதே
பெரும் பிரச்சினையாகி விட்டது. இருப்பதிலேயே 
இதுதான் பரவாயில்லை என்றுள்ள படம்

 

No comments:

Post a Comment