இன்று எனக்கு
வந்த ஒரு மின்னஞ்சல், பப்பாளியின் இலையை சாறு பிழிந்து தினமும் மூன்று முறை
குடித்தால் டெங்கு ஜீரம் குணமாகிறது, ரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட் எண்ணிக்கை
அதிகரிக்கிறது என்று சொல்கிறது.
இது எவ்வளவு
தூரம் உண்மையென்று தெரியவில்லை.
நம்பவும்
முடியவில்லை, நம்பாமல் ஒதுக்கித் தள்ளவும் இயலவில்லை.
பப்பாளியின்
இலைக்கு மருத்துவ குணம் உண்டா?
அப்படி
உண்டென்றால் டெங்கு ஜூரம் குணமாகும் வாய்ப்பு உண்டா?
விபரம்
தெரிந்தவர்கள், மருத்துவர்கள் கொஞ்சம் விளக்கம் அளிக்கலாமே...
இது
உண்மையென்றால் அரசிற்கும் தகவல் சொல்வோமே!
கேள்வியே தானா............. பதில் இல்லியா.......அட போங்கப்பா..........
ReplyDeleteYes,My friend Selvaraj had admitted in Gangothri Hospital Bangalore due to fever.. After diagnostics
ReplyDeletedoctor told this is DENGU, He undergone treatment for 2days.But very less improvement.Platelet count down to 1.34Lakhs(Doctor asked him to stay back for further 3-4days to treat) Finally one of his friend Dr.Ganapathy(Akku Preasure Doctor) came to meat and selvaraj got discharge.Dr.Ganapathy suggested to have 2spoons of Papaya leave juice twice or thrice for 2days.I am personally gone and got 15 papaya leaves near to my home.Then we made Juice out of it.My friend had it for two days and after that he tested his blood found that platelet count increased to 2.48lakhs.
This is a true thing happened just with in 10-15days.
After that for fever he purchased NILAVEMBU KUDINEER SOORANAM for 132rupees at hosur through one of his friend,Made kasayam had 20ML with 4hrs gap.with in a day fever went off.(I too had fever,I drunk nilavembu kasayam twice,My fever also got cured)
If you want to meet or need more details please send mail to me my mail id:vagaiprabhu001@gmail.com.