கீழே உள்ள கார்டூன்கள் சொல்லும் செய்தி இதுதான்.
ரொம்ப புத்திசாலி, நல்லவர்னு தலைவர்கிட்ட சர்டிபிகேட், முன் ஜாமீன்
இரண்டுமே எப்பவுமே வச்சிருப்பார்.
ஜெயிலில ஏ.சி போட்டு போன், பிரிட்ஜ் எல்லாம்
வைங்கப்பா, நாம போற போது பயன்படும்.
பைலட் லைசன்ஸ் வாங்கவே நிறைய செலவழிச்சுட்டானாம்
அதனாலதான் நிறைய சம்பளம் வேணுமாம்
ஏப்ரல் ஒன்னாம் தேதி தேர்தல் வாக்குறுதியை
வெளியிடுவோம், அப்பத்தான் என் செய்யலன்னு
ஒரு பய கேட்க முடியாது .
வேற வேற கட்சிதான் ஆனா முன்னாடி
ஜெயிலில் ஒரே ரூமில் இருந்தோம்ல
சும்மா கிரிக்கெட், சினிமா பத்தி மட்டும் பேசி கதைய
முடிப்போம். வேற எதுவும் தேவையில்லை.
கேடிங்க பட்டியல், வரி பாக்கி பட்டியல் இதுலதான் உங்க பேர்
இருக்கு, வேட்பாளர் பட்டியலில் இல்ல,
காமன்வெல்த் போட்டிக்கு 200 கோடி ரூபாய்
காண்ட்ராக்ட் கொடுத்த கம்பெனி விலாசம் இதுதானா?
சரியா பார்த்தியா?
இந்த கட்சிக்கு ஒட்டு போட்டா ஏழு நாள் சிம்லா கூப்பிட்டு
போவாங்களாம்,
பகிர்வுக்கு நன்றி
ReplyDelete