Sunday, November 6, 2011

விஜய் மீது ஏன் கொலை வெறித் தாக்குதல்?



கீழே உள்ள படங்கள் முக நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
விஜய் படம் வெளிவரும் போதெல்லாம்  மட்டும் அவரை
தாக்கி கேலிச்  சித்திரங்கள்,  ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகள்
என்றெல்லாம்  வெளி வருகின்றது. அவரைப் போட்டுத்தள்ள 
என ஒரு இயக்கமே நடப்பதாக தெரிகின்றது.

ஏன் இப்படி?

இதில் ஏதேனும் அரசியல் உண்டா?

விபரம் தெரிந்தவர்கள், அந்த அரசியலை நடத்துபவர்கள்
கொஞ்சம் விளக்குங்களேன் . .   







2 comments:

  1. இன்னும் உங்களுக்கு சூர்யா படம் எதுவும் கண்ணில் சிக்கவில்லை போலிருக்கு, இவரை விட அவர் பாவம்..

    ReplyDelete
  2. Ean sir, mokkaiyaana oru hero intro song, amma/thangachi sentiment, romba chikkanamaga uduthum heroine, tamil thavira ella mozhigalum peasum villians, mudiyalainga! formula padi cinema edukkirathunnu sonna athu vijay padamagathan irukkum! matravangellam yogyama-nnu thane unga kovam, vijay alavukku evarumea illai.

    ReplyDelete