Thursday, November 10, 2011

காலி ஃ ப்ளவரில் வைரஸ்?




காலி ஃ ப்ளவரில்   எதோ  ஒரு வைரஸ்  உள்ளதாகவும் 
அதன் மூலம் ஹை   போன்    ஃ பீவர் என்ற நோய் பரவுகின்றது 
எனவே இன்னும்  சில நாட்கள்  காலி ஃ ப்ளவர் சாப்பிட 
வேண்டாம்  என குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


இது உண்மையா? 




சுகாதாரத் துறை உண்மையை மக்களிடம் சொல்லி
தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். 


புது புது மருத்துவமனைகள் கட்ட திட்டமிடுவதை விட
இது இன்னும் முக்கியமானது.

2 comments:

  1. Watch Sourashtra First Movie egos eno Trailer
    Thank You
    http://www.youtube.com/watch?v=x60jdgLve70

    ReplyDelete
  2. //புது புது மருத்துவமனைகள் கட்ட திட்டமிடுவதை விட இது இன்னும் முக்கியமானது.//
    என்னங்க சொல்றீங்க, நாங்க எப்ப புதுசா கட்டியிருக்கிறோம், பழைய கட்டிடம் ஏதாவது நல்லா இருந்த, கலைஞர் பெயர் இருந்தால் அது மருத்துவமனை தான்

    வைரஸ் காய்கறிகளில் mattum இருக்காது, எங்கும் இருக்கும்... இருந்தால் ஒரு வேலை அது bacteriyaavaaga இருக்கலாம்

    ReplyDelete