Thursday, November 3, 2011

இது ஜெ வின் சிறுதாவூர் அரண்மனையா?



இன்று  எனக்கு  ஜெ வின் சிறுதாவூர் மாளிகை என்று  சொல்லி 
வந்த மின்னஞ்சல். இது உண்மையா, பொய்யா  என்று 
தெரியாது. ஆனால்  இப்படி ஒரு ஆடம்பர அரண்மனையில் 
வசிக்க அவரால் முடியும் என்பது  மட்டும் யதார்த்தம்













ஜெ வின் சிறுதாவூர் பங்களா என இணையத்தில் தேடியபோது
கிடைத்த  படம் கீழே. 
  ஆனால்  இதை வைத்து எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

தகவல் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

10 comments:

  1. ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி சார்

    ReplyDelete
  2. இந்த கட்டிடம் நல்லாயிருக்கே,இதை தொழு நோயாளிகளுக்கான நல்வாழ்வு இல்லமா கெவருமண்ட் மாத்தினா என்ன?மன நோயாளிகளுக்கு கூட பயன்படும்,அமைதியான இடமா தெரியுது.

    ReplyDelete
  3. sharuk mannat - ன்னு கூகிள்ள தேடுங்க.

    ReplyDelete
  4. i think it is Shar-uk-khan's house

    ReplyDelete
  5. SAMINATHAN JAYARAJNovember 3, 2011 at 9:47 PM

    SIR,
    I TOO VERIFIED THIS IS SHARUKHAN'S HOUSE

    SAMINATHAN JAYARAJ

    ReplyDelete
  6. ஆம் இது ஷாரூக்கானின் மாளிகைதான். ஒரு விஷயம் யோசிக்கவேயில்லை. ஜெ வின் வீட்டில் புகுந்து படம் எடுக்க முடியுமா என்ன?

    ReplyDelete
  7. http://www.onlocation.com/displayimage.php?searchtype=blueid&blueid=1662

    This is a place in Los Angeles . . . .The photos were circulated as Sharukh Khan's home few months ago and then as the home of few other VIPs too . .

    ReplyDelete
  8. ஷாருக்கான் வீடுதான்

    ReplyDelete