Wednesday, November 23, 2011

ஹிந்துவிற்கு ஏன் இந்த கொல வெறி?


இன்று காலை ஹிந்து இதழின் முதல் பக்கம் பார்த்து 
அதிர்ந்து போனேன். தனுஷ் பாடல் எழுதி பாடிய 
ஒய்  திஸ் கொல வெறி டீ பாடல் பற்றி  முதல் 
பக்கத்தில்  நான்கு  காலம் செய்தி போட்டிருந்தார்கள்.


தமிழக திரைப்பட வரலாற்றின் மிக அபூர்வமான
பாடல் போல ஒரு பில்ட் அப். 


அந்தப் பாடலை ஒரு முறை கேட்கவே சகிக்கவில்லை.
இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஒரு வேளை
பிடித்திருக்கலாம். 


ஆனால்  அதற்காக முதல் பக்கத்தில் நான்கு காலம்
செய்தி என்பதெல்லாம் ரொம்ப ஓவர்! 


யூ டூ ஹிந்து  எனத்தான் கேட்க வேண்டியுள்ளது.

7 comments:

  1. 1. Ithu oru apoorvamana paadalaaaa ...
    this song had got more than 1.5 mn hits - appudinnu Hindu-lea pottirukkanga.
    2. Ilaignargalukku pidithirukkalam - enral ???
    no comments, but I liked this song, well I had been humming few lines of this song for the past week (raw video was leaked on youtube and was shared on fb last week itself)

    3. Ennathan sonnalum Hindu-vukku ithu rombavae over than. One can expect such articles in Deccan Chronicle, but never on Hindu. (Paid news?)

    Bye.
    Santha Lakshmi KM

    ReplyDelete
  2. தமிழை கொல்ல ஏன் இந்த கொலைவெறி?//பாடல், கேட்க சகிக்கலை// எனக்கும் அப்படியே.எப்படிதான் புளகாகிதம் அடைகிறார்களோ,ஹிண்டு கூடவா இப்படி--தி.ரா.கரிகாலன்

    ReplyDelete
  3. The Hindu - is a much hyped dry news paper! I prefer to read news which is written in a simple / straight forward language than the one which is written with a hidden agenda of showing writer's linguistic prowess.

    No wonder the song appears apparently catchy at first.. but the words suck and is another flash in the pan which will be forgotten soon.

    ReplyDelete
  4. The promo song was a runaway hit. I am addicted, and I am not a youth. I watched youtube version of the promo song 20-30 times so far. I have updated my status message for orkut, g-talk, face book as "why this kolaveri". I have recommended this song and sent link to my friends personally.

    I dont know why you disliked the song. Ego?

    ReplyDelete
  5. வருகை தந்த அனைவருக்கும் நன்றி.இது போன்ற பாடல்கள் வந்த வேகத்திலேயே மறைந்தும் போய் விடுகின்றன என்பதுதான் உண்மை. இதற்குப் போய் இவ்வளவு முக்கியத்துவமா என்பதுதான் கேள்வி.கேட்கப் பிடிக்காத பாடலை அப்படிச் சொல்வதில் எங்கே ஈகோ வருகிறது? பெய்ட் செய்தியா = அந்த சந்தேகம் எனக்கும் வருகின்ற்து.

    ReplyDelete
  6. எ ன்ன கொடுமை சார் இது, நான் இன்னும் அந்த பாட்டையோ, யூட்யுப் விடியோவோ பார்க்கலையே அப்போ நான் யூத் இல்லையா :-))

    நான் படம் வந்து ,டிவிடி வந்தா தான் பார்ப்பேன்!

    ஏன் இந்த கொலவெறினு வடிவேல் சிலாங்க்ல பேசுவது பசங்க வழக்கம் ஆகிடுச்சு, அதனால் கூட இந்த பாட்டு ஹிட் ஆகி இருக்கலாம்.

    ReplyDelete