உலகத்தின் பத்தொம்பாவது சக்தி மிக்க நபர் நம்ம
மன்மோகன்சிங்காம். போர்ப்ஸ் பத்திரிகை சொல்லுது.
எதுக்குமே லாயக்கில்லாத கையாலாகாத பிரதமர்.
அடுத்தவங்க அது சோனியா, ராகுலோ இல்ல
அமெரிக்காவோ ( ஒபாமாவாதான் இருக்கணும்னு
அவசியமில்ல, துண்டு துக்கானியா கூட இருக்கலாம்)
பேச்ச கேட்டு அடிமையா இருக்கிற நபர், எதுவுமே
எனக்கு தெரியாது என வெகுளியா புலம்பற மனுஷன்.
எந்த மந்திரியும் கட்டுப்படாத ஒரு பிரதம மந்திரி.
இவரு பத்தொம்பாவது அதுவும் உலகத்திலேயே
சக்தி வாய்ந்தவராம்.
போர்ப்ஸ் பத்திரிகை
மன்மோகன்சிங்கை வைச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலியே
எனக்கென்னவோ, சோனியாவை ஆட்டி வைப்பதே மன்மோகன் தானோன்னு ஒரு சந்தேகம் வருது..
ReplyDeleteஅயோக்கியர்களில் முதலிடம் பிடிக்க சரியான ஆள்.
ReplyDelete