Monday, November 7, 2011

இதைப் பார்த்தாவது அறிவு வருமா?



பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும்  உலகமயமாக்கலுக்கு  எதிராக  மக்கள்   நடத்தி 
வரும்  போராட்டக்  காட்சிகள்தான்  கீழே  உள்ளது. 

இதைப் பார்த்தாலாவது  சந்தைதான்  எல்லாவற்றையும் தீர்மானிக்க
வேண்டும்  என்று  பேசிக் கொண்டிருக்கிற பொருளாதார மேதை,
இந்திய மக்களின் முதல் எதிரி மன்மோகன்சிங்கிற்கு அறிவு 
வருமா?     

1 comment:

  1. உலக பொருளாதார மேதை, அவருக்கு தெரியாதா? மத்தவங்களுக்கு புத்தி வருதான்னு பாப்போம்

    ReplyDelete