Friday, November 4, 2011

கனிமொழிக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்?

தந்தையின் கண்ணீர்,
அன்னையின் கருணை,
அண்ணன்களின் கட்டாயப் 
பயணம்,
சி.பி.ஐ   ஒத்துழைப்பு ,
இத்தனை இருந்தும் என்ன?
கடலிலேயே  இல்லாத
ஜாமீன் 
கனிமொழிக்கு 
மட்டும்
எப்படி கிடைக்கும்?    


2 comments:

  1. காத்தாடி
    வால்
    நூல்
    2G

    எது காத்தாடி
    எது வால்
    எது நூல்
    என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete