Thursday, November 3, 2011

ஜெ விற்கு மறை கழண்டு விட்டது.



ஜெவின் முடிவுகள்  அவரது மன நிலை சரியாக உள்ளதா
என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  அண்ணா நூற்றாண்டு
நூலகத்தை  மாற்றுவது  என்ற முடிவு கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆட்சியின் மோசமான  முடிவுகளை  மாற்றுவது 
என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம். நல்ல 
பணிகளையும்  மாற்றிக் கொண்டே  இருந்தால்  மக்கள்
அவரையே  மாற்றி விடுவார்கள் . 

 

3 comments:

  1. அதுக்கு இன்னும் நாலு வருஷம் இருக்கு, அது வரை கூடங்குளம், பரமக்குடி, சொத்து சேர்ப்பு வழக்கு, உள்ளாட்சி தேர்தல் ஊழல், இதெல்லாம் மறக்கடிக்க நம்மள லூசாக்க வேணாமா? அதுக்கு தான்... அந்த அம்மா நல்லா தான் யோசிக்குது...

    ReplyDelete
  2. இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவும்
    அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


    அன்புடையீர்,

    அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
    .

    ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

    ReplyDelete
  3. ராமன் வூட்டுக்கு ஆட்டோவுல வரணுமா ?

    ReplyDelete