ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வென்ற போது ஆப்கானிஸ்தான் அணியை தலையில் தூக்கி வைத்து ஆடிய சங்கிகள், அதே ஆப்கானிஸ்தானை தனி நபராக ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் வென்ற போது இந்தியாவின் பெருமை மிகு மருமகன், மைலாப்பூர் மாப்பிள்ளை என்றெல்லாம் கொண்டாடினார்கள்.
அதுவே ஆஸ்திரேலியா, இந்தியாவை வென்ற பின்பு அதே மேக்ஸ்வெல்லின் இந்திய வம்சாவளி மனைவிக்கும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனான ட்ரெவிஸ் ஹெட்டின் மனைவிக்கும் ஆபாச மிரட்டல்களை விடுத்துள்ளனர்.
அவர்களை பாலியல் வன்புணர்ச்சி செய்வோம் என்பதுதான் அந்த செய்திகளின் சாராம்சம்.
சங்கிகளுக்கு எப்போதும் பாலியல் சிந்தனைதான் போல. அவர்கள் மிரட்டல்கள் கூட அதே அடிப்படையில்தான் இருந்துள்ளது.
பெண்ணை வேவு பார்க்கச்சொன்னவரை பிரதமராகவும் வேவு பார்த்தவரை உள்துறை அமைச்சராகவும் கொடுத்த கட்சி ஆட்கள் மட்டும் வேறெப்படி இருப்பார்கள்!
அந்தப்புர காவலில் தப்பி வந்த துபாய் இளவரசியை பிடித்து கொடுத்து மாமா வேலை பார்த்தது . நேபால் பணிப்பெண்களை நாசம் செய்த சவூதி டிப்ளோமட்களை தப்பிக்க அனுமதித்து மாமா வேலை பார்த்தது
ReplyDeleteஎல்லாம் நம்ம ஐம்பத்தாறு இஞ்சு தொப்பை மோடிதான்