சங்கிங்க கொஞ்ச நாள் முன்னாடிதான் திருச்சி சூர்யாவை அசிங்கமா திட்டிக்கிட்டு இருந்தாங்க. அவரும் ஆட்டுக்காரனை திட்டிக்கிட்டு இருந்தாங்க. இதுக்கு நடுவில அக்கா தம்பி ஆபாச வார்த்தை சண்டை வேற.
இப்போது அவர் மீண்டும் ஆட்டுக்காரனின் பண்ணைக்குள்.
காவிக்கட்சியில இதெல்லாம் சகஜம்தானே! அவங்களுக்கெல்லாம் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் என்னிக்கு இருந்திருக்கு!
No comments:
Post a Comment