Saturday, November 4, 2023

ரெய்டு போய்யா அமலாக்கத்துறை டைரடக்கரு!

 


யோவ் அமலாக்கத்துறை டைரடக்கரு, கீழே உள்ள செய்தியை பார்த்தியா?


ஆயிரக்கணக்கான கோடி செலவு செஞ்சாங்க. ஒரே ஒரு கூட்டத்தொடர்தான் நடந்துருக்கு! அதுக்குள்ள பல்லிளிக்குதுன்னா என்னய்யா அர்த்தம்?

ஊழல், ஊழல், ஊழல்தான்.

சம்பந்தப்பட்டவங்க எல்லார் வீட்டுக்கும் ரெய்டு போய்யா! அதுவும் வேலையில்லா பட்டதாரி படத்துல வர சிவில் இஞ்சினியர் தனுஷ் மாதிரி ஹெல்மெட் போட்டுக்கிட்டு சூப்பர்வைஸ் செய்யற மாதிரி போட்டோஷூட் நடத்தினாரே ஒத்தரு, அவரு வீட்டுக்கு போய்யா ரெய்டு . . .

யார் அவரா?

கீழே இருக்கு பாரு போட்டோ..




No comments:

Post a Comment