Friday, April 9, 2021

சங்கி என்பதுதான் அருவெறுப்பானது லச்சூ

 


நேற்று  முன் தினம் ஆஜான் குண்டர் படை தளபதி லச்சூ பற்றி போட்ட பதிவில் ஒருவர் “தோழர் என்பதே அவருக்கு அருவருப்பாக உள்ளதாம்” என்று எழுதி இருந்தார்.

 அதன் பின்பு அவரது  முக நூல் பக்கத்தில் பார்த்தால் அப்படித்தான் எழுதி இருக்கிறது அந்த ஜந்து.

 


மனிதன் என்று அழைக்கப்படுவதற்கே அருகதையற்ற மத வெறி அழிவு சக்தியெல்லாம் “தோழர்” என்ற உன்னதமான வார்த்தை பற்றி பேசுவதெல்லாம் கொடுமையானது.

 சங்கி எனும் அருவெறுப்பான அடையாளத்தோடு வாழ்கிற ஜந்துக்கு தோழர் என்ற அடையாளம் வெறுப்பைத்தான் தரும்.

 சேற்றில் புழலும் பன்றி அப்படித்தான் பேசும். 


3 comments:

  1. அம்மாடி... சங்கிகளான எங்கள் மீது அப்படி என்ன கோபம்?.. கோபம் மிக மோசமானது நண்பரே... அன்பு நிலைத்தும, சாதிக்கத் கூடியதுமாகும். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. சார், நீங்க சங்கி கிடையாது. சங்கியாக இருந்த சொந்த ஐ.டி ல வர மாட்டீங்க. இப்படி அன்பா எல்லாம் பேச மாட்டீங்க, அனாமதேயமா வந்து என் தலைமுறையையே பெண்ணுறுப்பை பயன்படுத்தி ஆபாசமா திட்டியிருப்பீங்க. அதனால் நீங்க சங்கி கிடையாது

      Delete
  2. நான் சத்தியமாக பிராமணன். ஆனால் ஒரு எழுத்தாளர். ஜெமினி சினிமா பத்திரிக்கையில் ஆரம்பித்தது இன்றைய பாக்யராஜ் சாரின் "பாக்யா" பத்திரிகை வரை எழுதி கொண்டிருக்கும் ஒரு சாமான்ய சிறிய எழுத்தாளன். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete