Saturday, April 17, 2021

விவேக் - இன்னொரு துயரம்

 


திரைக் கலைஞர் விவேக் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.  சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர், கிடைத்த வாய்ப்புக்களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான காட்சிகள் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.

மனமார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

அவருடைய முக்கியமான ஒரு காட்சியின் காணொளி கீழே



No comments:

Post a Comment