Monday, April 19, 2021

சீமான் தம்பியாகாமைக்கு மகிழ்ச்சியடையுங்கள்

 


சு.ப.உதயகுமாரன் அவர்களின் முகனூல் பதிவு கீழே உள்ளது.



சீமானின் வழக்கமான கதைகளில் இதுவும் ஒன்றுதான். 

இருந்தாலும் உதயகுமாரன் மகிழ்ச்சியடைய வேண்டும். 

ஆமாம்

நீங்களும் என் தம்பிதானே என்று சொல்லாமல் விட்டாரே!


1 comment:

  1. சீமானுக்கு எல்லோருமே தம்பிகள்தானோ ?

    நமீதாவுக்கு எல்லோரும் மச்சான் போல...

    ReplyDelete