Monday, January 4, 2021

ஆமாம். அவங்க அப்படித்தான்

 


இந்திய ஊடகங்கள் மீதான கடும் விமர்சனமாக ஊடகவியளாளர் ராஜ்தீப் சர்தேசாய் கையில் வைத்துள்ள டிஷர்ட் அமைந்துள்ளது.

ஆமாம் 

நூற்றுக்கு நூறு உண்மை.

கழுதை என்று கூட சொல்ல முடியாத ஒரு உயிரினத்தை பந்தயக்குதிரை என்று இந்திய மக்கள் தலையில் கட்டிய படுபாவிகள் அல்லவா விலை போன இந்திய ஊடகவியலாளர்கள்! 

No comments:

Post a Comment