Saturday, January 23, 2021

பிரதமரா? ஜனாதிபதியா? கலெக்டரா? கவுன்சிலரா?

 


உங்களுக்கு என்ன போஸ்டிங் வேணும்?

 ட்ரம்ப் தவறிழைத்து விட்டார். இந்த ஹலோ, ஹலோ 7 ஸ்டார் கட்சியில் சேர்ந்திருந்தால் இந்நேரம் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கலாம்.

 சரி, அவரை விடுங்க.

 


உங்களுக்கு எந்த நாட்டில (கைலாசா உட்பட) என்ன பதவி வேண்டும்?

 

ஹலோ, ஹலோ, 7 ஸ்டார் கட்சியில் சேருங்கள்.

No comments:

Post a Comment