Friday, January 22, 2021

விஷமூர்த்தி வேறு சாக்கடை ஜலம் கிட்டியோ?

 


மேலே உள்ள செய்தியை படித்ததும் மனதில் தோன்றிய கேள்வியே பதிவின் தலைப்பு.

எடப்பாடி அமித்தை சந்தித்த  பின்பு சசிகலாவுக்கு கொரோனா வருவதெல்லாம் வேற லெவல்.

யப்பா, தினகரா, உங்க சித்தியை ஜாக்கிரதையா பார்த்துக்க. A 1 க்கு கொடுத்த மாதிரி இட்லி கொடுத்துட போறாங்க

No comments:

Post a Comment