Thursday, November 8, 2018

இது ஒரு பெருமை! தலைப்புச் செய்தி வேற!!


தினகரன் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி கீழே உள்ளது.



தினமலரின் முதல் பக்கச் செய்தி இங்கே உள்ளது. 



தமிழன் குடிப்பதற்கு தமிழக அரசு இலக்கு வைத்தது. அந்த இலக்கு முறியடிக்கப்பட்டதற்கு பாராட்டுப் பத்திரம் போல தலைப்புச் செய்தியும் முதல் பக்கச் செய்தியும்  வெளியிட்டு சியர்ஸ் சொல்லி கொண்டாடியுள்ளது தினகரனும் தினமலரும். 

இப்படியெல்லாம் பாராட்டினால் பொங்கலுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு வைப்பார் எடப்பாடி


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. தில்லிருந்தா நேரில வாடா நாயே

    ReplyDelete