Tuesday, November 6, 2018

டிவியிலாவது தூங்காம பாக்கனும் . . .


விஜய் டி.வி யில் விஸ்வரூபம் -2 ஓடிக்கொண்டுள்ளது.

திரைக்கு வந்த போது அரங்கிலேயே சென்று பார்த்தோம். ஆனால் என்ன முழுதாய் பார்க்கவில்லை. அங்கங்கே புரியாததால் அப்போதெல்லாம் தூங்கி விட்டேன்.

தொலைக்காட்சியிலாவது தூங்காமல் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் பார்க்க ஆரம்பித்துள்ளேன்.

ஆனால் முடியாது போலிருக்கிறதே!

2 comments:

  1. தூங்காம பாத்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. வேற சேனலுக்கு மாத்திட்டேன்

      Delete