Wednesday, November 7, 2018

கமலுக்கு 11 பாட்டு



தன்னுடைய அபிமான நடிகரான கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்தாக அவருடைய பதினோரு பாடல்களை என் மகன் வயலினில் வாசித்து  வழங்கியதன் இணைப்பு கீழே உள்ளது. அவன் வயலின் வாசிப்பதை பகிர்ந்து கொள்ள முதல் முறையாக அனுமதி கொடுத்துள்ளான். 



பார்த்து விட்டு, கேட்டு விட்டு 

எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்

2 comments:

  1. மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Excellently played. Andhimazhai song is top. My Congratulations

    ReplyDelete