Thursday, November 8, 2018

ஜெமோ வை ஆவி கலாய்க்குதப்பா !!!

ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு ஆனாலும் இவ்வளவு . . . . . .கூடாது. லூசுப் பையன் பகுதியில் சர்வலோக இலக்கிய வியாதி ஜெமோ வை வைத்து செய்துள்ளார்கள். முருகதாஸ், விஜய் ஆகியவர்களை விட ஜெமோவுக்குத்தான் கவனிப்பு அதிகம்.

நீங்களும் படித்து மகிழுங்கள்





2 comments:

  1. ஆசானை போட்டுத் தள்ளினா உங்களுக்கு ஏன் சந்தோஷம்?

    ReplyDelete
  2. சர்க்கார் படம் மரண மொக்கை. இதற்க்கு ஏன் இத்தனை
    பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள்?. விரைவில்
    சன் டிவியில் திரைக்கு வந்துவிடும்

    ReplyDelete