Monday, July 16, 2018

என்னா ம்யூசிக்யா இது !!!1



இளையராஜாவின் பாடல்களில் சிறப்பான இடையிசை உள்ள பாடல்களின் தொகுப்பை இரண்டு மாதங்கள் முன்பாக பகிர்ந்து கொண்டிருந்தேன். பல்வேறு வேலைகள் காரணமாக அதனை தொடர முடியவில்லை.

அத்தொடருக்காக திட்டமிட்டிருந்த இப்பாடலை நேற்று கேட்டதால்  அதனை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அற்புதமான இசையமைப்பு. அதிலும் அரபிக்கடலில் குடை மிதக்கும் அந்த காட்சியில் . .. 

ஆஹாவென்று நீங்களும் சொல்வீர்கள் . . .

பாடல் நன்றாக உள்ளதென்று படத்தை பார்த்து விடாதீர்கள்.
படம் படு மொக்கை , , ,

இன்னொரு படமும் அப்படி உள்ளது. அது பற்றி மாலையில் . . .

1 comment:

  1. மொக்கையான படத்தை பற்றி மொக்கை போடாதீங்க தோழரே...

    ReplyDelete