Friday, July 27, 2018

கலைஞர் நீடூழி வாழட்டும் . .




அடுத்தவரின் மரணத்தை எதிர்பார்ப்பதை விட மோசமான ஒரு குணம் இருந்து விட முடியாது.  

வயது முதிர்ந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டாலே, உடனடியாக அவரை எங்கே அடக்கம் செய்வது என்பது வரை விவாதிக்கிற ஆர்வக்கோளாறு ஆட்களையும் பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பட்டவர்களையெல்லாம்  மனித ஜென்மம்  என்றே கருத முடியாது.

கலைஞருக்கு நாள் குறிக்கிற வக்கிரத்தை பலர் செய்வதை இப்போது பார்க்க முடிகிறது. அப்படி  அடுத்தவருக்கு  நாள் குறித்த சிலருக்கு தங்கள் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாமல் இருந்திருக்கிறது.

இது போல எத்தனையொ முறை நாள் குறிக்கப்பட்ட கலைஞர் அவற்றையெல்லாம் தாண்டித்தான் இத்தனை நாளாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

இப்போதும் அத்தனை கணிப்புக்களையும் முறியடித்து நலமாய் வலம் வருவார் என்றே நம்புகிறேன்.

கலைஞர் நீடூழி வாழட்டும் . . .



4 comments:

  1. கலைஞர் நீடூழி வாழட்டும் ---> hee hee hee. Should not die soon, suddenly and peacefully. Each and every part of body should rot one by one and become unbearable for him,family and idiot dravida parivaar supporters including china slaves. This is life sentence designed by nature.

    ReplyDelete
    Replies
    1. நீயெல்லாம் மனுசனாடா?
      ஆனா இப்படி எல்லாம் ஆசைப்பட்டவங்கதான்
      புழுத்துப் போய் செத்துப் போனாங்க.

      Delete
    2. பூனூல் கூட்டம் இப்படித்தான் சொல்லும். இந்த கூட்டம் ,திராவிடம் என்பதனை நினைத்து நொந்து நூலாக்க இயற்கை அவரை நன்கு பயன் படுத்தி கொண்டது. எளிய கடை கோடி மனிதரில் இருந்து வந்து பார்ப்பனீயம் என்ற விஷவிலங்கின் காதில் எறும்பாக ஏறி கடும் குடைச்சல் கொடுத்து சமுக நீதியை கோடானு கோடி பேருக்கு சட்ட பூர்வமாக செய்தவர். அவரை போல் அவாளின் அநீதியை எதிர்த்தவர் யாருமில்லை. அவாளால் அவரை போல் துன்பபட்டவரும் யாருமில்லை. அவாளின் கொடுரமான அநீதிகளை , அறம் என்று கூவி விற்பனை செய்யும் ஆசான்களும் சொல்ல முடியாத போது , அவர்களை எதிர்த்து பல சாதனைகளை எளிய மக்களுக்கு செய்தார். ஆக அவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்.

      Delete
  2. உங்க கருத்தே எனதும்.

    ReplyDelete