Monday, July 16, 2018

மொக்கைப் படத்தில் பாட்டுக்கள் மட்டும் . . .

முந்தைய பதிவின் தொடர்ச்சி இது..

"சொல்லத் துடிக்குது மனசு"



தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாத மொக்கைப் படம். ஆனால் பாட்டுக்கள் என்னவோ உலகத்தரம், உயர் தரம் . . .

"பூவே செம்பூவே" பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆனால் அந்த அளவு ஹிட்டாகாத, ஆனால் மிகவும் அற்புதமான பாடல் " தேன்மொழி, எந்தன் தேன்மொழி"   பாடல். மனோ உருகி உருகி பாடியிருப்பார். 

பாடலின் நடுவில் ராஜா ஒரு வயலின் ராஜ்ஜியமே நடத்தியிருப்பார்.

தவற விடாதீர்கள். 

பாடலைத்தான் . . . 

1 comment: