Friday, May 4, 2018

தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றாலும்


நீண்ட நாள் கனவைத் தேடி,
ஒரு வீர வரலாற்றின் வேர்களை நோக்கி,
இன்று வாழும் வாழ்க்கைக்கு
ஆதாரமான அடித்தளத்தை அறிய,
அதன் மூலம் 
வாழ்வை அர்த்தமுள்ளதாக்க

கொல்கத்தா நோக்கி
பயணிக்கிறேன். . .

தமிழகத்தின் 
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருந்தாலும்

முன்னர் எழுதிய 
சில சமையல் குறிப்புக்கள்,
அனுபவ நிகழ்வுகள்
மூலமாக 

வலைப்பக்க தொடர்பில்
எப்போதும் போல
இருப்பேன், உங்களுடன்


1 comment: