Tuesday, May 22, 2018

கரையிலிருந்து கங்கை . . .

கொல்கத்தாவில் பி.பி.டி பாக் என்ற புறநகர் ரயில் நிலையம் கங்கைக்கரையை ஒட்டி உள்ளது என்று முன்னரே ஒரு பதிவில் எழுதியிருந்தேன். 

அந்த ரயில் நிலையத்திலிருந்தும் பின்னர் ஓடும் ரயிலிலில் இருந்தும் கங்கையை எடுத்த புகைப்படங்கள் உங்களுக்காக.














கொல்கத்தா நகரின் இரண்டு தொங்கும் பாலங்களையும் இந்த ரயில் பயணத்தில் பார்க்கத்தான் முடிந்தது, அவற்றின் மீது செல்லவில்லை.

                                                                                - பயணம் தொடரும் . . .

9 comments:

  1. அருமை

    ReplyDelete
  2. அன்சாரி முகம்மதுMay 22, 2018 at 10:33 AM

    மம்தாவின் ஆளுகையில் கல்கத்தா சுத்தமாக இருக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ளேயே அவசரப்பட்டா எப்படி? உங்க செயல்தலைவர் யெட்டிக்கு வாழ்த்து சொன்ன மாதிரியே முந்திரிக்கொட்டையா இருக்கீங்களே. இன்னும் சில பதிவுகள் இருக்கு.

      Delete
  3. இன்னா தல பிரிஜ்ல்லாம் சூப்பராகீது. இதெல்லாம் நம்மூர்லகீதா. அந்த ரெயில்வேடேசன் இவ்ளோ சுத்தமாகீதா. இல்லாம் 'உச்சா' பாரத் மகிம, தெரிதா.

    ReplyDelete
    Replies
    1. தம்பி, உடன் பிறப்பு மாதிரியே நீயும் அவசரப்படறியே?
      ஒரு பிரிட்ஜ் வெள்ளைக்காரன் கட்டினது. இன்னோரு பிரிட்ஜ்
      நம்ம தோழர் ஜோதி பாசு கட்டினது. தெரிஞ்சுக்கப்பா

      Delete
    2. ஈ கட்டினது ஜோதிபாசுவாக ஈக்கலாம்
      ஆனா இத சூப்பராக வைச்சுக்கினது ஆரு?
      பாசு காலத்தில் இது கக்கூஸ்

      Delete
    3. ஆமாம், உங்க மோடிதான் டெய்லி வந்து கழுவி விடறாரு.
      உன் வாயைக் கூட அவரை கழுவி விடச் சொல்லு.
      அதுவும் கக்கூஸை விட கேவலமா இருக்கு

      Delete
  4. The boat, the bridge and the background buildings looks like foreign country. Is it really Kolkata or you too Photoshop to show the prosperity of communist ruling.

    ReplyDelete
    Replies
    1. I don't belong to BJP to do All such Frauds. Go and check yourself

      Delete