Saturday, May 5, 2018

பாவம்யா மய்யத் தலைவரு!!1!


ஸ்ரீதேவி மரணமடைந்த போது இந்த வீடியோ பல சுற்று வாட்ஸப்பில் வலம் வந்தாலும் இப்போதுதான் அதைப் பார்த்தேன்.

வார்த்தையை காப்பாற்றுவாரா கமல் என்று ஒரு கேள்வி வேறு.

பதினாறு வயதினிலே படத்தின் அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.



பாவம்யா மய்யத் தலைவரு!!!

அவரே கட்சி ஆரம்பிச்சு என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்காரு.

அவரைப் போய் இப்படி படுத்தறீங்களே!

நியாயமாரே!!!!

1 comment: