Thursday, April 12, 2018

கேரளாவை மிஞ்சிய தமிழகம்


முதலிடம் பெற்ற “போ மோடி போ”

எங்கெங்கு காணினும்

கறுப்புக் கொடி,
கறுப்புச் சட்டை,
கறுப்பு பலூன்கள்





உணர்வுள்ள தமிழர்கள் இன்று எழுப்பிய முழக்கம்

“திரும்பிப் போ மோடி”

“Go Back Modi”

தமிழக மக்களை வஞ்சித்த மோடிக்கு இன்று தமிழகம் கொடுத்த நல்ல வரவேற்பு இது.

வாய்ச்சொல் வீரன் வாங்கிக் கட்டிக் கொண்டு ஓடுகிறார்.

56 இஞ்ச் மார்பர் பதுங்கி பதுங்கி மறைகிறார்.

சமூக வலைத்தளங்களில் பொய்க் கோபுரத்தை காட்சிப்படுத்தி ஆட்சிக்கு வந்தவருக்கு சமூக வலைத்தளங்களிலேயே சரியான மூக்குடைப்பு

உலக அளவில் ட்ரெண்டிங்கான ஹாஷ்டேக்

#GobackModi.



சூடு சொரணையற்ற மோடிக்கும் காவிக்கூட்டத்திற்கும் இந்த கோபம் புரியப்போவதில்லை.

அதனால் இன்னும் அழுத்தமாய் சொல்வோம்

போ மோடி போ
இனி இங்கே வரவே வராதே
தமிழகம் உன்னை வெறுக்கிறது.

Go Back Modi
Don’t come again
#TNhatesModi



பின் குறிப்பு 1

கேரளாவை மோடி சோமாலியாவை ஒப்பிட்ட போது கேரள மக்கள் #போமோனேமோடி என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி மோடியை வறுத்தெடுத்த போது கொஞ்சம் பொறாமையாகவே இருந்தது. அந்த வருத்தம் இன்று மறைந்து விட்டது. 

பின் குறிப்பு 2

கடைசியாக உள்ள படம், எங்கள் டிபார்ட்மெண்ட்டில் இன்று கறுப்புச் சட்டையோடு காட்சியளித்தபோது எடுத்த படம்.



5 comments:

  1. what you wore is grey not black, don't try to shot two mangoes in one strike.

    ReplyDelete
    Replies
    1. காமாலைக் கண்ணாடியை கழட்டி விட்டு பாரும்.
      அல்லது
      உம் கண்ணை சோதித்துக் கொள்ளவும்

      Delete
  2. தமிழக மக்களை வஞ்சித்த மோடிக்கு இன்று தமிழகம் கொடுத்த நல்ல வரவேற்பு இது.**** just because few fringe/evil groups like commies,jihadis and missionaries made filthy noises don't think whole state is against Modiji. Not surprisingly, black demons behaved violently that day.

    ReplyDelete
    Replies
    1. உம்ம மீசையில் மண் ஒட்டலையோ?
      தேர்தலில் மோடிக்கு கிடைக்கும் செருப்படி.
      அப்போது தெரியும் உதிரிக் குழுக்களா இல்லை தமிழக மக்கள் சங்கமமா என்று

      Delete
  3. தமிழ்நாட்டினரின் இந்தமாதிரி செயல்கள் மூலம் கர்நாடகா சடட்சபை தேர்தலில் பிஜேபிக்கு செல்வாக்கினை ஏற்ப்படுத்துகிறோம். உச்சநீதிமன்றம், தேர்தல் கமிசன் மற்றும் மத்திய அரசு சேர்ந்து செய்யும் சதி செயலுக்கு தமிழக மற்றும் கர்நாடகா மக்கள் பலிகடா!

    ReplyDelete