Sunday, April 8, 2018

அவருதான் இன்னும் முதலாளியா????



இந்த ஐ.பி.எல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறதே, அதிலே இந்த "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு"  அணிக்கு இப்போதும் 

இந்திய வங்கிகளை ஏமாற்றி விட்டு ஓடிய,

"தோல்வியடைந்த தொழில் முனைவர்" என்று ஜெயமோகனின் அனுதாபத்தைப் பெற்ற

விஜய் மல்லய்யாதான் முதலாளியா?

ஆம்  எனில் 

அதை விட வெட்கக்கேடு 

வேறெதும் உண்டோ?


No comments:

Post a Comment